அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு – மாணவர்களுக்காக

Life History of Abdul kalam – For Students மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு மாணவர்களுக்கான பிரசன்டேசனாக பி.டி.எஃப் வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. வகுப்பறை நிகழ்வுகளுக்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். Advertisements

செல்லின் அமைப்பை புரிந்து கொள்ள ஒரு பிரசன்டேசன்

தமிழக பள்ளிகளில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக செல்லின் அமைப்பை கற்றுத் தர இந்த பிரசன்டேசன் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும்  மற்றவர்களுக்கும் பயன்படக்கூடியது. தமிழ் யுனிகோட் எழுத்துருவை (லதா) இங்கு பயன்படுத்தியுள்ளோம். பவர்பாயின்ட் பைலாக பதிவிறக்க  இங்கு சொடுக்குக. இணைக்கப்பட்டுள்ள வீடியோக்கள். ஸ்லைட் 11 (upto 1.20 min only) (செல் கண்டறிதல்) ஸ்லைட் 33 (லைசோசோம்) ஸ்லைட் 38 (விலங்கு செல்) ஸ்லைட் 45 (தாவர செல்) ஸ்லைட்  52 (நன்றி) தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். தவறுகள்…

நுண்ணியிர்களைப் புரிந்து கொள்ள ஒரு பவர்பாயின்ட் !

நாம் சென்ற பதிவில் தெரிவித்தது போல, தற்போது எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட,  நுண்ணியிர்கள் பாடத்தை விளக்கக் கூடிய ஒரு பவர்பாயின்ட் பிரசன்டேசனை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறோம். இதையும் பிடிஎஃப் பிரசன்டேசனாக பகிர்ந்து கொள்கிறோம். (தமிழ் எழுத்துரு பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக) நாம் 11 வது சிலைடில் Life in Water  http://www.youtube.com/watch?v=cwgGJaNlGKM எனும் தலைப்பிலான யூடியூப் வீடியோவை இணைத்தும், 21 வது சிலைடில் Virus enters host cell http://www.youtube.com/watch?v=NKoZfHLQu5M எனும் தலைப்பிலான யூடியூப் வீடியோவையும் இணைத்துப்…

வகைப்பாட்டியலைப் புரிந்து கொள்ள ஒரு பவர்பாயின்ட்!

அறிவியலில் மற்றெந்த பிரிவைக் காட்டிலும் தாவரவியல் மற்றும் விலங்கியலை மாணவர்களுக்கு கற்றுத் தர, பவர்பாயின்ட் பிரசன்டேசன்கள் சிறந்த கருவியாக அமையும் என்பதை நமது அனுபவத்தில் கண்கூடாக பார்த்திருப்போம். வகைப்பாட்டியலை ஏழாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விளக்குவதற்காக கீழ்காணும் பவர்பாயின்ட் உருவாக்கப்பட்டது. ஏழாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமன்றி அனைவருக்கும், வகைப்பாட்டியல் பற்றிய அடிப்படை அறிவை நல்குவதாக இது அமையும். நமது ஆசிரிய நண்பர்களும், மாணவர்களும் பயனடையக்கூடிய வகையில் நாம் இதனை இங்கு பகிர்ந்திருக்கிறோம். தொடர்ந்து இது போல, தயாரிக்கக்…