பத்தாம் வகுப்பு – அறிவியல் வெற்றியை உறுதி செய்யும் இரு மதிப்பெண் வினாக்கள்

Tenth Science Two marks_chalkpiece இந்த கையேடு பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அறிவியல் பாடத்தில் வெற்றியை உறுதிசெய்வதற்காக (மாற்றியமைக்கப்பட்ட பாடநூலின் அடிப்படையில்) தயாரிக்கப்பட்டுள்ளது.  நிறைய மதிப்பெண்கள் பெறுவதற்கும் இக்கையேடு துணைபுரியும். முக்கிய மற்றும் முந்தைய அரசுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட இரு மதிப்பெண் வினாக்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்காக இக்கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.ஐந்து மதிப்பெண் வினாக்கள் முக்கிய பாடங்களுக்கு தரப்பட்டுள்ளன. பதிவிறக்கம் செய்ய கீழ்காணும் இணைப்பைச் சொடுக்குக. Tenth Science Two marks_chalkpiece Advertisements