CCE Grade எளிதாகக் கணக்கிட ஒரு ஆன்ட்ராய்டு செயலி

CCE Grade Calculator for Teachers of Tamilnadu

CCE GRADE CALC LOGOமுப்பருவ முறையில் பின்பற்றப்படும் ஒருங்கிணைந்த மற்றும் தொடர் மதிப்பீட்டில் மாணவர்களின் வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பெண்களிலிருந்து மாணவர்களது தரநிலையை அளவிட உதவும் வண்ணம் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது,
ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுடைய இந்த Android app -ஐ கீழே உள்ள இணைப்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

Google Play Store ல் பெற சொடுக்கவும்

      CCE Grade Calculator- screenshot

Advertisements

2 thoughts on “CCE Grade எளிதாகக் கணக்கிட ஒரு ஆன்ட்ராய்டு செயலி

  1. Please rectify the following 2 to use the app very friendly. 1.மதிப்பெண்களை பதிவு செய்யும்போது Reset க்கு பின் ஒவ்வொரு முறையும் keyboard தெரியவேண்டி FA(a),FA(b) பெட்டியினை தொடவேண்டி உள்ளது.
    2.FA(a)ல் இரண்டு இலக்க எண் பதிவிற்குப்பின் “Curser” தானாகவே FA(b)விற்க்கு செல்லுமாறு அமைக்கவும்.

    • நண்பரே! தங்களது கவனமான மதிப்புரைக்கு நன்றி. நீங்கள் செயலியை அப்டேட் செய்திருந்தால் மேற்கண்ட மாற்றங்கள் ஏற்கனவே செய்யப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள், தங்களது துல்லியமான மதிப்புரை எங்களது குறைகளைக் களைய உதவும், தொடர்ந்து ஆதரவு தாருங்கள், மீண்டும். மீண்டும் தங்களது கவனமான மதிப்புரைகளை எப்போதும் எதிர்பார்க்கிறோம்,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s