குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பில் கவனிக்க வேண்டிய விஷயம்

இன்று குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பி.பி.சி தமிழோசையின் செய்தியில் அமைதி அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான பால் பாஸ்கரன் அவர்களின் செவ்வியை  (பேட்டியை) ஒலிபரப்பியுள்ளது.

குழந்தைத் தொழிலாளர் விஷயத்தில் இந்தியாவின் நிலைமை சற்றே முன்னேறியிருந்தாலும், மாநிலம் விட்டு மாநிலம் சென்று பணியாற்றும் தொழிலாளர்களது குழந்தைகள் விஷயத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார் திரு பால் பாஸ்கரன்.

நன்றி : பி.பி.சி செய்திகள்

எங்கேனும் பிற மாநிலத்தைச் சார்ந்த குழந்தைகள் பணியமர்த்தப்பட்டிருந்தாலோ, பிற மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படாமல் விடுபட்டிருந்தாலோ உடனடியாக அவர்கள் படிப்பினைத் தொடர உதவவேண்டிய பொறுப்பு கல்வித்துறைக்கு மட்டுமல்ல நமக்கும் இருக்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s