குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பில் கவனிக்க வேண்டிய விஷயம்

இன்று குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பி.பி.சி தமிழோசையின் செய்தியில் அமைதி அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான பால் பாஸ்கரன் அவர்களின் செவ்வியை  (பேட்டியை) ஒலிபரப்பியுள்ளது. “குழந்தைத் தொழிலாளர் விஷயத்தில் இந்தியாவின் நிலைமை சற்றே முன்னேறியிருந்தாலும், மாநிலம் விட்டு மாநிலம் சென்று பணியாற்றும் தொழிலாளர்களது குழந்தைகள் விஷயத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார் திரு பால் பாஸ்கரன். நன்றி : பி.பி.சி செய்திகள் எங்கேனும் பிற மாநிலத்தைச் சார்ந்த குழந்தைகள் பணியமர்த்தப்பட்டிருந்தாலோ,…