பத்தாம் வகுப்பு – அறிவியல் – வெற்றியை உறுதி செய்யும் முக்கிய வினாக்கள்

இந்த கையேடு தமிழகப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அறிவியல் பாடத்தில் வெற்றியை உறுதிசெய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. நிறைய மதிப்பெண்கள் பெறுவதற்கும் இக்கையேடு துணைபுரியும். முக்கிய மற்றும் முந்தைய அரசுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்காக இக்கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் இரு மதிப்பெண் வினாக்கள் எல்லாப் பாடங்களுக்கும் தரப்பட்டுள்ளது. ஐந்து மதிப்பெண் வினாக்கள் முக்கிய பாடங்களுக்கு தரப்பட்டுள்ளன. அவசியம் இக்கையேட்டைப் படியுங்கள். உங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள்.…

வேறெங்கே நான் செல்ல?…

அனைவருக்கும் நமது வலைப்பதிவின் சார்பாக தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். பட்டாசுகளைத் தவிர்த்து, மகிழ்ச்சியாக பண்டிகைகளை கொண்டாடுவோம். இயற்கையைப் பாதுகாப்போம். என்ற ஆர்வத்தில் தொடர்ந்து நாம் வடிவமைத்துள்ள நான்காவது பதாகை இது. நாம் ஏற்கனவே பதிவிட்ட மூன்று பதாகைகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு பலரைச் சென்றடைய வழிவகுத்த நண்பர்களுக்கும் நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் மற்றுமொரு முறை தீபாவளி வாழ்த்துக்கள். தொடர்புடைய பதிவுகள்- ஒரு மரணத்தைக் கொண்டாட, தேவையா இத்தனை…

பட்டாசு – குறும்படம்

தொடர்ந்த நமது தேடலில் பட்டாசு என்ற இந்த குறும்படம் சிக்கியது. இலங்கையில் எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் இது. இதன் இயக்குநர் த.ஷமிதன் அவர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களை மானசீகக்குருவாக ஏற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பத்து நிமிட இக்குறும்படம் பட்டாசு பற்றிய தனது கருத்தை வலுவாகக் கூறியிருக்கிறது. படத்தை பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். இயக்குநருக்கு நமது வலைப்பதிவின் சார்பாக பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகுக. தொடர்புடைய நமது பிற பதிவுகள். ஒரு மரணத்தைக் கொண்டாட, தேவையா இத்தனை மரணங்கள்? தீபங்களின்…

பண்டிகை எதுவாயினும் வேண்டாமே பட்டாசு!

சென்ற பதிவில் கூறியபடி, பட்டாசுகளைத் தவிர்த்து, மகிழ்ச்சியாக பண்டிகைகளை கொண்டாடுவோம். இயற்கையைப் பாதுகாப்போம். என்ற ஆர்வத்தில் நாம் வடிவமைத்துள்ள மூன்றாவது பதாகை இது. மேலும் சிலவற்றை வடிவமைக்கும் ஆர்வமுள்ளது. வடிவமைத்தால் பகிர்ந்து கொள்கிறோம். இக்கருத்துகள் உங்களுக்கும் உடன்பாடு எனில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தங்கள் கருத்துக்களையும், இது போன்ற பதாகைகளுக்கான கருத்துருக்கள் ஏதேனும் இருப்பின் அவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்புடைய பதிவுகள் ஒரு மரணத்தைக் கொண்டாட தேவையா இத்தனை மரணங்கள். தீபங்களின் அணிவரிசையாய் மலரட்டும் …. கூகுள் தேடலின்…

தீபங்களின் அணிவரிசையாய் மலரட்டும் ….

Say NO to Crackers பட்டாசுகளைத் தவிர்த்து, மகிழ்ச்சியாக பண்டிகைகளை கொண்டாடுவோம். இயற்கையைப் பாதுகாப்போம். இந்த ஆர்வத்தில் நாம் வடிவமைத்துள்ள இரண்டாவது பதாகை இது. மேலும் சிலவற்றை வடிவமைக்கும் ஆர்வமுள்ளது. வடிவமைத்தால் பகிர்ந்து கொள்கிறோம். இக்கருத்துகள் உங்களுக்கும் உடன்பாடு எனில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தங்கள் கருத்துக்களையும், இது போன்ற பதாகைகளுக்கான கருத்துருக்கள் ஏதேனும் இருப்பின் அவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்புடைய பதிவு ஒரு மரணத்தைக் கொண்டாட தேவையா இத்தனை மரணங்கள்.