பொது அறிவு, போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பிற்கான பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்

Useful SMS Services for General Knowledge, Competitive Exams & Job Alert

கீழ்காணும் எஸ்.எம்.எஸ் சேவைகள் பொது அறிவு செய்திகளைத் தருகின்றன. போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாமே மறந்து விட்டாலும் அவை நினைவூட்டுகின்றன. சமீபத்திய செய்திகளை வழங்கி நம்மை அப்டேட்டாக வைக்கின்றன. ஆங்கில அறிவை வளர்க்க உதவும் குறுந்தகவல்களைத் தருகின்றன.

இலவசமாக வழங்கப்படும் இந்த சேவைகள் மற்றெந்த வகை இணைய சேவைகளைக் காட்டிலும் மிகுந்த வலிமையுடையவையாக இருக்கின்றன. ஒரு முறை ஆக்டிவேட் செய்தால் மட்டும் போதும். தினந்தோறும் நமக்குத் தேவையான செய்திகள் தாமாகவே வந்து நமது செல்பேசியில் சேர்கின்றன. இத்தகைய சேவைகளின் பயன்கள் அளப்பிடற்கரியது.

கூகுள் வழங்கும் இலவச சேவை இது!

இத்தகைய சேவைகள் பெரும்பாலும் கூகுள் எஸ்.எம்.எஸ் சேனல்கள் மூலமாக வழங்கப்படுகின்றன. இத்தகைய சேவைகளைப் பெறும் முன் நாம் ஏற்கனவே நமது செல்பேசியில் தேவையற்ற விளம்பரங்களை தவிர்ப்பதற்காக DND (Do Not Distrub) எனப்படும் சேவையை ஆக்டிவேட் செய்திருந்தால் அதனை டிஆக்டிவேட் செய்ய வேண்டும்.

DND பதிவை ரத்து செய்யும் வழிமுறை:

1909 (Toll Free) என்ற எண்ணை அழைத்து DND பதிவை ரத்து செய்யுங்கள் அல்லது STOP DND என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள்.

சேவையை ஆக்டிவேட் செய்தல்:

நாம் ஒவ்வொரு சேவையின் கீழேயும்  குறிப்பிட்டுள்ளவாறு உங்கள் செல்போனில் தட்டச்சு செய்து ( ON Channelname) அருகில் தரப்பட்டுள்ள எண்ணுக்கு (9870807070) எஸ்.எம்.எஸ் செய்யுங்கள்.

பொது அறிவு, போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பிற்கான
 எஸ்.எம்.எஸ் சேவைகள்.

upsc-portal

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் குறித்த செய்திகளும், இவர்களது இணையதளத்தில் அவ்வப்போது பதிவேற்றப்படும் இலவச ஸ்ட்டி மெட்டீரியல்கள் குறித்த தகவல்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இது போன்ற சேவையளிக்கும் வலைத்தளங்களுள் இத்தளம் மிக முக்கியமான ஒன்றாகும்.

ON upsc-portal                                  9870807070

http://upscportal.com

RADIAN ACADEMY வழங்கும் சேவைகள்

டிஎன்பிஎஸ்சி மற்றும் சிவில் சர்வீஸ் எழுதுவோர்க்கு பயன்படக்கூடிய வகையில் பொது அறிவுத் துணுக்குகள் மற்றும் தேர்வுகள் குறித்த தகவல்கள் மற்றும் ஆப்டிட்யூட் வகை வினாக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழகத்தில் செயல்பட்டுவரும் பயிற்சி நிறுவனம் என்பதால் நமக்கு இந்த சேவை மிகவும் பயனுடையதாக இருக்கும்.

ON RADIANTNPSC                               9870807070

ON RADIANIAS                                     9870807070

ON RADIANAPTY                                 9870807070

ON RADIANGK                                     9870807070

www.radianiasacademy.orgwww.radiannews.pbworks

SMSREADER

பொது அறிவு, சமீபத்திய செய்திகள், வேலைவாய்ப்புச் செய்திகள், டிஎன்பிஎஸ்சி, சிவில் சர்வீஸ், ரயில்வே, வங்கி, மேலாண்மை நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON SMSREADER                                  9870807070

http://tnpsc.wordpress.com

IASQuestionBank

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இந்திய வரலாறு, புவியியல், பொது நிர்வாகம், பொது அறிவியல் சார்ந்த வினா விடைகள் தினசரி அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON IASQuestionBank                         9870807070

GENiUS_MiND

சமீபத்திய செய்திகள் மற்றும் பொது அறிவுத் துணுக்குகள் இச்சேவை வாயிலாக தினசரி அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON GENiUS_MiND                        9870807070

LatestGK

பொது அறிவுச் செய்திகள் மற்றும் சமீபத்திய நிகழ்வுகளை துணுக்குகளாக அனுப்பி வைக்கும் சேவை இது,

ON LatestGK                            9870807070

http://questionforall.blogspot.com

NEW_KNOWLEDGE

ஆங்கிலம், விளையாட்டு, பொது அறிவு, அறிவியல் சார்ந்த துணுக்குகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON NEW_KNOWLEDGE           9870807070

FREEGK4U

பல்வேறு போட்டித் தேர்வுகள் சார்ந்த பொது அறிவு வினாக்கள் தினசரி இச்சேவை மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON FREEGK4U                      9870807070

RemembeR

பல்வேறு போட்டித் தேர்வுகள் சார்ந்த பொது அறிவு வினாக்கள் தினசரி இச்சேவை மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON RemembeR                      9870807070

QUIZ_BOOK

இந்திய வரலாறு சார்ந்த பொது அறிவு வினாக்கள் இச்சேவை வாயிலாக வழங்கப்படுகின்றன.

ON QUIZ_BOOK                 9870807070

KNOWLEDGECENTRE

பொது அறிவு மற்றும் ஆங்கிலம் சார்ந்த தகவல்களை ஒருங்கே அளிக்கக் கூடிய பயனுள்ள சேவை இது.

ON KNOWLEDGECENTRE              9870807070

பொது அறிவு துணுக்குகள் தினசரி பின்வரும் சேவைகள் வாயிலாக அனுப்பி வைக்கப்படுகின்றன

GK_FOR_U

ON GK_FOR_U                                  9870807070

INDIA_RECORD

ON INDIA_RECORD                         9870807070

GK_Facts

ON GK_Facts                                      9870807070

GENiUS_BANO

ON GENiUS_BANO                            9870807070

HAREESHACADEMY

ON HAREESHACADEMY                  9870807070

INTER_VIEW

ON INTER_VIEW                               9870807070

TNPSCTAMIL

டிஎன்பிஎஸ்சி மற்றும் சிவில் சர்வீஸ் எழுதுவோர்க்கு பயன்படக்கூடிய வகையில் பொது அறிவுத் துணுக்குகள் மற்றும் தேர்வுகள் குறித்த தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON TNPSCTAMIL                       9870807070

www.tnpsctamil.in

RAJDARPAN

பொது அறிவு துணுக்குகள் தினசரி இச்சேவை வாயிலாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON RAJDARPAN                          9870807070

TURNINGPOINTGK

வங்கி, எல்ஐசி, ஆர்ஆர்பி தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வரும் டர்னிங் பாயின்ட் பயிற்சி நிறுவனம் வழங்கும் சேவை இது. இந்நிறுவனத்தின் கிளைகள் சென்னை மற்றும் கடப்பாவில் இயங்கி வருகின்றன.

ON TURNINGPOINTGK              9870807070

JOBSALERT

சென்னையில் பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பற்றிய செய்திகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. குறிப்பாக சாப்ட்வேர் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் பற்றிய செய்திகள் அதிகம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON JOBSALERT                                             9870807070

IndianGovtJobs

மத்திய மற்றும் மாநில அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய செய்திகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON IndianGovtJobs                                     9870807070

http://sarkari-naukri.blogspot.com

Yeswecan

ஹைதராபாத்தில் இயங்கி வரும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையமான சாதனா இன்ஸ்டிட்யூட் வழங்கும் சேவை இது. பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் இச்சேவை மூலம் வழங்கப்படுகின்றன.

ON Yeswecan                                  9870807070

www.yeswecan.co.in

GOVTJOBSALERT

மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் இதர வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் இச்சேவை மூலம் வழங்கப்படுகின்றன.

ON GOVTJOBSALERT                   9870807070

sarkari-naukri

மத்திய மற்றும் மாநில அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய செய்திகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON sarkari-naukri                       9870807070

2DAY_IN_HISTORY

ஒவ்வொரு நாளும், இன்றைய தேதியில் வரலாற்றில் என்ன நடந்தது என தகவல்கள் அனுப்பப்படுகின்றன.

ON 2DAY_IN_HISTORY           9870807070

வங்கித்தேர்வுகளுக்கான சிறப்பு சேவைகள்.


BankJobs_ExamAlerts

வங்கித் தேர்வுகள் குறித்த செய்திகள் இச்சேவை வாயிலாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON BankJobs_ExamAlerts                   9870807070

SSGRBCNANDYAL

வங்கித் தேர்வு எழுதுவோர்க்குப் பயனுள்ள சேவை இது. ஆந்திராவின் நந்தியாள் நகரில் உள்ள சாய் குரு ராகவேந்திரா பேங்கிங் கோச்சிங் சென்டர் வழங்கும் சேவை இது.

ON SSGRBCNANDYAL                       9870807070

bankjobsexams

வங்கித் தேர்வு எழுதுவோர்க்குப் பயனுள்ள சேவை இது. தமிழகத்தின் கோயம்புத்தூரில் இருந்து வழங்கப்படுகிறது.

ON bankjobsexams                              9870807070

kdjoinsuccess

வங்கித்தேர்வு எழுதுவோர்க்கு இச்சேவை பயனுடையதாக இருக்கும்.

ON kdjoinsuccess                     9870807070

www.kdsuccess.com

ஆங்கில அறிவை வளர்க்க உதவும் சேவைகள்

wordOfADay

தினசரி ஒரு ஆங்கில வார்த்தை அதன் பொருள் விளக்கத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

ON wordOfADay                                9870807070

ilearning

தினசரி ஒரு ஆங்கில வார்த்தை அதன் பொருள் விளக்கத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

ON ilearning                                   9870807070

Spoken_English

தினசரி ஒரு ஆங்கில வார்த்தை அதன் பொருள் விளக்கத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

ON Spoken_English             9870807070

சி.ஏ மாணவர்களுக்கான சேவைகள்.

சிஏ பயிலும் மாணவர்களுக்குப் பயனுள்ள தகவல்கள் இச்சேவைகள் வாயிலாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

ON CA_Aspirants                     9870807070

ON CA_Update                         9870807070

குறிப்பு

நீங்கள் ஆக்டிவேட் செய்துள்ள எஸ்.எம்.எஸ் சேவைகளில் சிலவற்றை நீங்கள் வேண்டாம் என்று முடிவு செய்தால் ஆக்டிவேட் செய்ய அனுப்பிய எஸ்.எம்.எஸ் இல் ON என்று டைப் செய்ததற்கு பதிலாக 0FF என்று டைப் செய்து (SMS ‘OFF <channel name>‘, to 9870807070) ஏற்கனவே எஸ்.எம்.எஸ் அனுப்பிய எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும்.

நன்றி

மிகுந்த நேரத்தையும், உழைப்பையும் தந்து மேற்கண்ட சேவைகளை நடத்தி வரும் அனைத்து நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் நன்றி செலுத்துவதிலும், வாழ்த்துவதிலும் சாக்பீஸ் வலைப்பதிவு பெருமை கொள்கிறது.

Advertisements

7 thoughts on “பொது அறிவு, போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பிற்கான பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்

 1. மிகவும் அவசியமான, பயனுள்ள பகிர்வு… நன்றி…

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
  தொடர்கிறேன்…

  இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html) சென்று பார்க்கவும்…

  நேரம் கிடைத்தால்… மின்சாரம் இருந்தால்… என் தளம் வாங்க… நன்றி…

  • தங்களது விரைவான பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்கள் கூறியே எனக்கு வலைச்சரத்தில் சாக்பீஸ் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பது தெரியும். நன்றிகள் பல.
   தொடர்ந்து தங்கள் பதிவுகளை படித்து வருபவர்களுள் நானும் ஒருவன். உங்களது வருகைக்கு நன்றியும். மகிழ்ச்சியும், பெருமையும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s