கனமழைக்கு வாய்ப்பா? அறிய உதவும் இணையதளம்

இப்பதிவில் நாம் மழை நிலவரம் அறிய உதவும் செயற்கைக்கோள் புகைப்படத்தை எங்கு பார்ப்பது? மாவட்ட வாரியான மழை நிலவரம் எவ்வாறு அறிவது என அறிய இருக்கிறோம். கூகுள் என்ன சொல்கிறது? இப்பொழுதெல்லாம் கூகுள் தளத்திலேயே “weather” என டைப் செய்தால் உங்களது ஊரின் தற்போதைய தட்பவெப்பநிலை மற்றும் தொடரும் நான்கு நாட்களுக்கான தட்பவெப்பநிலை கணிப்புகள் தோன்றுகின்றன. இருப்பினும் நமக்கு செயற்கைக்கோள் புகைப்படமும், மாவட்ட வாரியான கணிப்புகளும் இருந்தால் பயனுடையதாக இருக்கும் அல்லவா? கீழ்காணும் அரசு இணையதளங்களில் இத்தகவல்களை…

செல்லின் அமைப்பை புரிந்து கொள்ள ஒரு பிரசன்டேசன்

தமிழக பள்ளிகளில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக செல்லின் அமைப்பை கற்றுத் தர இந்த பிரசன்டேசன் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும்  மற்றவர்களுக்கும் பயன்படக்கூடியது. தமிழ் யுனிகோட் எழுத்துருவை (லதா) இங்கு பயன்படுத்தியுள்ளோம். பவர்பாயின்ட் பைலாக பதிவிறக்க  இங்கு சொடுக்குக. இணைக்கப்பட்டுள்ள வீடியோக்கள். ஸ்லைட் 11 (upto 1.20 min only) (செல் கண்டறிதல்) ஸ்லைட் 33 (லைசோசோம்) ஸ்லைட் 38 (விலங்கு செல்) ஸ்லைட் 45 (தாவர செல்) ஸ்லைட்  52 (நன்றி) தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். தவறுகள்…

பொது அறிவு, போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பிற்கான பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்

Useful SMS Services for General Knowledge, Competitive Exams & Job Alert கீழ்காணும் எஸ்.எம்.எஸ் சேவைகள் பொது அறிவு செய்திகளைத் தருகின்றன. போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாமே மறந்து விட்டாலும் அவை நினைவூட்டுகின்றன. சமீபத்திய செய்திகளை வழங்கி நம்மை அப்டேட்டாக வைக்கின்றன. ஆங்கில அறிவை வளர்க்க உதவும் குறுந்தகவல்களைத் தருகின்றன. இலவசமாக வழங்கப்படும் இந்த சேவைகள் மற்றெந்த வகை இணைய சேவைகளைக் காட்டிலும் மிகுந்த வலிமையுடையவையாக இருக்கின்றன. ஒரு முறை ஆக்டிவேட் செய்தால் மட்டும்…

பயனுள்ள வலைத்தளங்களை அறிமுகப்படுத்தும் வலைப்பதிவு.

இணைய உலகிற்கான உங்கள் சாளரம். வலைப்பதிவு முகவரி – http://cybersimman.wordpress.com இணைய தொழில்நுட்பத்தின் நடைமுறைப் பயன்பாடுகள் பலவற்றை நாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தினசரி அனுபவித்து வருகிறோம். இருப்பினும் அதனுடைய எதிர்மறைப் பயன்பாடுகளைக் கண்டு பல சமயங்களில் அஞ்சவும் வேண்டியிருக்கிறது. சமூக மாற்றத்திற்கான மிகப் பெரிய தொழில் நுட்பமாக இருக்கத்தக்க வல்லமை வாய்ந்த இந்த தொழில்நுட்பம், சமூகத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தன்மையுடையதாகவும் உள்ளது. இணையத்தை எவ்விதம் நல்ல முறையில் பயன்படுத்துவது என்று நமது இளந்தலைமுறைக்கு கற்றுத்தருவது, இன்றைக்கு…