வகைப்பாட்டியலைப் புரிந்து கொள்ள ஒரு பவர்பாயின்ட்!

அறிவியலில் மற்றெந்த பிரிவைக் காட்டிலும் தாவரவியல் மற்றும் விலங்கியலை மாணவர்களுக்கு கற்றுத் தர, பவர்பாயின்ட் பிரசன்டேசன்கள் சிறந்த கருவியாக அமையும் என்பதை நமது அனுபவத்தில் கண்கூடாக பார்த்திருப்போம்.

வகைப்பாட்டியலை ஏழாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விளக்குவதற்காக கீழ்காணும் பவர்பாயின்ட் உருவாக்கப்பட்டது. ஏழாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமன்றி அனைவருக்கும், வகைப்பாட்டியல் பற்றிய அடிப்படை அறிவை நல்குவதாக இது அமையும்.

நமது ஆசிரிய நண்பர்களும், மாணவர்களும் பயனடையக்கூடிய வகையில் நாம் இதனை இங்கு பகிர்ந்திருக்கிறோம். தொடர்ந்து இது போல, தயாரிக்கக் கூடிய, பவர்பாயின்ட் பிரசன்டேசன்களை இங்கு பகிர விரும்புகிறோம். தங்களுடைய மேலான கருத்துகளை தெரிவிக்குமாறும், தவறுகளை சுட்டிக் காட்டுமாறும் தங்களை வேண்டுகிறோம்.

தமிழ் எழுத்துரு பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக நாம் இதனை பிடிஎஃப் பைலாக இங்கு பகிர்ந்திருக்கிறோம்.

Advertisements

3 thoughts on “வகைப்பாட்டியலைப் புரிந்து கொள்ள ஒரு பவர்பாயின்ட்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s