போட்டித் தேர்வு எழுதிப் பழக ஒரு இணையதளம்

Useful Webeite for Competitive Examinations எந்த ஒரு போட்டித் தேர்வாக இருந்தாலும், பல மாதிரித் தேர்வுகள் எழுதிப் பழகி தேர்வுக்கு தயாராவது மிகுந்த பயனுடையதாக இருக்கிறது. மாதிரித் தேர்வுகள் நம்மை பட்டைதீட்டி ஒரஜினல் தேர்வில் சுடர்விட்டு ஒளிரச் செய்கின்றன. அந்த வகையில் இந்த நீங்கள் தயாராகும் போட்டித் தேர்வு எதுவாக இருந்தாலும் இந்த இணையதளம் மிகப் பயனுடையதாக இருக்கும். நாம் செய்ய வேண்டியது இதுதான். நாம் எந்தத் தேர்வுக்கு தயாராகிறோமோ அந்தத் தேர்வை தேர்வு செய்து…

நுண்ணியிர்களைப் புரிந்து கொள்ள ஒரு பவர்பாயின்ட் !

நாம் சென்ற பதிவில் தெரிவித்தது போல, தற்போது எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட,  நுண்ணியிர்கள் பாடத்தை விளக்கக் கூடிய ஒரு பவர்பாயின்ட் பிரசன்டேசனை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறோம். இதையும் பிடிஎஃப் பிரசன்டேசனாக பகிர்ந்து கொள்கிறோம். (தமிழ் எழுத்துரு பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக) நாம் 11 வது சிலைடில் Life in Water  http://www.youtube.com/watch?v=cwgGJaNlGKM எனும் தலைப்பிலான யூடியூப் வீடியோவை இணைத்தும், 21 வது சிலைடில் Virus enters host cell http://www.youtube.com/watch?v=NKoZfHLQu5M எனும் தலைப்பிலான யூடியூப் வீடியோவையும் இணைத்துப்…

வகைப்பாட்டியலைப் புரிந்து கொள்ள ஒரு பவர்பாயின்ட்!

அறிவியலில் மற்றெந்த பிரிவைக் காட்டிலும் தாவரவியல் மற்றும் விலங்கியலை மாணவர்களுக்கு கற்றுத் தர, பவர்பாயின்ட் பிரசன்டேசன்கள் சிறந்த கருவியாக அமையும் என்பதை நமது அனுபவத்தில் கண்கூடாக பார்த்திருப்போம். வகைப்பாட்டியலை ஏழாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விளக்குவதற்காக கீழ்காணும் பவர்பாயின்ட் உருவாக்கப்பட்டது. ஏழாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமன்றி அனைவருக்கும், வகைப்பாட்டியல் பற்றிய அடிப்படை அறிவை நல்குவதாக இது அமையும். நமது ஆசிரிய நண்பர்களும், மாணவர்களும் பயனடையக்கூடிய வகையில் நாம் இதனை இங்கு பகிர்ந்திருக்கிறோம். தொடர்ந்து இது போல, தயாரிக்கக்…