சிறந்த குழந்தைகள் திரைப்படங்களை வழங்கி வரும் CFSI

A Child’s Right to Entertainment – Children’s Film Society, India எந்த ஒரு ஊடகத்தைக் காட்டிலும் திரைப்படமானது சிறுவர், சிறுமிகளை அதிகம் பாதிக்கக் கூடியவையாக உள்ளது.  இந்த உண்மையை புரிந்து கொண்டு CFSI பல்வேறு சிறந்த குழந்தைத் திரைப்படங்களை வழங்கி வருகிறது. “Karamati Coat” (மந்திர கோட்) அண்மையில் பள்ளிக் குழந்தைகளுடன் சேர்ந்து “Karamati Coat” (மந்திர கோட்) என்ற தமிழாக்கம் செய்யப்பட்ட படத்தை பார்த்தோம். குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் அந்த படத்தைக் கண்டு…

முப்பருவமுறை: மாணவர் திரள் பதிவேடு (எளிதில் பிரிண்ட் எடுக்க)

முப்பருவ முறையில் பள்ளியில் ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டிய மாணவர் திரள் பதிவேடு SCERT யின் தளத்தில் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இருப்பினும் அதை நாம் B/W ஆக பிரிண்ட் எடுக்கும் போது கட்டங்கள் தெளிவாக தெரிவதில்லை. அதனைக் கருத்தில் கொண்டு இப்படிவம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வழக்கம் போல பின்னணியில் எந்த விதமான புக்மார்க்கும் இன்றி இதனை அப்லோட் செய்துள்ளோம். இதனை ஏ4 தாளில் பிரிண்ட் எடுத்துப் பயன்படுத்தலாம். தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

பள்ளி ஆசிரியர்களுக்குப் பயனுள்ள எஸ்.எம்.எஸ் சேவைகள்

Useful SMS Services for Teachers இன்றைய சூழலில், எல்லாத் துறைப் பணியாளர்களும் தங்கள் துறைசார்ந்த அவ்வப்போதைய தகவல்களை, அவ்வப்போதே தெரிந்து கொண்டு தங்களை அப்டேட் செய்து கொள்வது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. தமிழக பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரை அவ்வப்போது புதிய அரசாணைகளும், தினந்தோறும் ஆசிரியர்களது பணிசார்ந்த இயக்குநர்களின் செயல்முறைகளும், தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வரும் கற்பித்தல் முறைகள் மற்றும் அது சார்ந்த செய்திகளும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இச்சூழலில் இத்தகைய தகவல்களை ஆசிரியர்களும், கல்வித்துறைப் பணியாளர்களும், அவ்வப்போது…