சூப்பர் மார்க்சீட்டும், உங்கள் பள்ளியின் பொதுத்தேர்வு முடிவுகளும்!

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரன்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து விட்டன. பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் சரி! தங்களது (தங்கள் பிள்ளைகளது) மதிப்பெண்களை அலசி ஆராய்வதில் உள்ள சுகமே அலாதியானது தான். அந்த சுகத்தை அதிகப்படுத்தத்தான் ரிப்போர்ட் பீ எனும் இந்த இணையதளம். பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரன்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எண்ணை இத்தளத்தில் தந்து விட்டால் போதும், உங்கள் மதிப்பெண்ணை அலசி ஆராய்ந்து ஒரு மார்க்சீட்டை உங்களுக்குத் தருகிறது. அதில் பாடவாரியாக மாநில,மாவட்ட மற்றும் பள்ளிச் சராசரியுடன்…

முப்பருவமுறை- மாணவர்கள் கற்றல் செயல்பாடுகள் பதிவேடு

முப்பருவ முறையில் மாணவர்கள் ஈடுபடும் கற்றல் செயல்பாடுகளை குறித்து வைத்துக் கொள்ள மாணவர்கள் வசம் இருக்க வேண்டிய படிவம் இது. SCERT யின் படிவத்தில் செயல்பாடுகள் எழுத போதுமான இடம் வேண்டும் என்ற ஆசிரிய நண்பர்களின் விருப்பத்திற்கிணங்க இப்படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முப்பருவ முறை- பள்ளியில் ஆசிரியர் பராமரிக்க வேண்டிய படிவங்கள்

நாம் இங்கு தமிழக பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் முப்பருவ கல்வி முறையில் பள்ளி ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டிய படிவங்களை இத்துடன் இணைத்துள்ளோம். ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கி ஏ4 தாளில் பிரிண்ட் எடுத்துப் பயன்படுத்தலாம்.