கம்ப்யூட்டர் கலைடாஸ்கோப் !

சிறுவயதில் கோவில் திருவிழாக்களில் கலைடாஸ்கோப் வாங்கியிருக்கிறீர்களா! கண்ணாடித்துண்டுகள் மற்றும் வளையல் துண்டுகள் ஒளி எதிரொளிப்பு முறையில் ஏராளமான டிசைன்களை உருவாக்கும் கண்கொள்ளாக் காட்சியை ரசித்திருக்கிறீர்களா! இந்த வகையான டிசைன்கள் தொழில்முறையில் பல டிசைன்களை உருவாக்கப் பயன்படுவதாக அறிவியல் பாடப்புத்தகத்திலும் படித்திருப்போம்.
Imageஇதே தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு பல அருமையான டிசைன்களை உருவாக்கித் தருகிறது இத்தளம். மாதிரி பேட்டர்னில் உள்ள ஸ்லைடரை நகர்த்த நகர்த்த நமது கண்ணுக்கு விரு்ந்தளிக்கும் பல அருமையான டிசைன்கள் உருவாக்கப்படுகின்றன. லட்சக்கணக்கான டிசைன்களைக் கண்டு ஆச்சரியத்தில் நமது கண்கள் விரிகின்றன. இந்த அனுபவத்தை நீங்களும் அனுபவியுங்களேன்.
இந்த டிசைன்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்யவும் முடிவதால், பல இடங்களில் இந்த டிசைன்களைப் பயன்படுத்த முடிகிறது. பணம் செலுத்திப் பதிவு செய்து கொண்டால் கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. அவசியம் ரசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s